எங்களின் அன்புக்குரிய வாடிக்கையாளர்களையும், எதிர்காலத்தில் எங்களின் சேவையைப் பெறவிருக்கும் வாய்ப்பாளர்களுக்கும் எங்களது இனிய வணக்கங்கள் !
எங்களின் இந்த தளம், எல்.ஐ.சி சார்ந்த இன்சுரன்ஸ் திட்டங்கள், நாங்கள் தரும் சேவைகள், எல்.ஐ.சியின் சிறப்பம்சங்கள், மற்றும் லைஃப் இன்சுரன்ஸ் குறித்த வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை தரவிருக்கிறது.
பாலிசி குறித்த தகவல்கள், தேவைப்படும் இன்சுரன்ஸ் சேவைகள் குறித்து எங்களை அணுகலாம்.
இ-மெயில்: kraviphilo@sify.com
